Categories
மாநில செய்திகள்

“ஈசியா போகலாம்” மீண்டும் ரோப்கார் சேவை….. மகிழ்ச்சியில் பக்தர்கள்….!!!!

பழனி முருகன் கோவிலில் வருடாந்திர பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதையடுத்து ரோப்கார் சேவை நேற்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான வருடாந்திர பராமரிப்பு பணி கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி தொடங்கியது. இதனால் அன்றைய தினத்தில் இருந்து ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. மீண்டும் தொடக்கம் முதற்கட்டமாக ரோப்காரில் உள்ள பற்சக்கரங்கள், கம்பிவடம் (ரோப்), பெட்டிகள், எந்திரங்கள் உள்ளிட்டவை கழற்றப்பட்டு பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு புதிதாக கொண்டுவரப்பட்ட சாப்ட்டு, கம்பிவடம் […]

Categories
தேசிய செய்திகள்

ஒன்றுடன் ஒன்று மோதிய ரோப் கார்கள்…. கோர விபத்தில் பறிபோன உயிர்…. 48 பேரின் நிலைமை என்ன?….. பரபரப்பு….!!!!!!

ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்திலுள்ள பாபாபைத்யநாத் கோவிலுக்கு அருகே திரிகுட்மலையில் நேற்று ரோப்கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது. அதாவது சில தொழில்நுட்பம் கோளாறு காரணமாக இச்சம்பவம் நேர்ந்ததாக தெரிகிறது. இதன் விளைவாக கேபிள் கார்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டது. இந்த விபத்தில் 1 பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அத்துடன் 8 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கிடையில் சம்பவத்தைத் தொடர்ந்து கேபிள் காரிலிருந்து குதிக்க முயற்சி செய்த ஒரு தம்பதியினர் பலத்த […]

Categories

Tech |