ரோஜா இதழ்களை வைத்து முகத்திற்கு அழகு சேர்ப்பது எப்படி என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம்: சருமம் மென்மையாக மற்றும் பொலிவுடன் இருக்க, முதலில் பன்னீர் ரோஜா இதழ்களை சுத்தம் செய்து, பின் அதனை மிக்சியில் தேவையான அளவு தண்ணீர் விட்டு, மைபோல் அரைத்து எடுக்கவும். பின்பு அரைத்த பேஸ்ட்டை ஒரு ஸ்பூன் எடுத்து, அதனுடன் ஒரு ஸ்பூன் காய்ச்சாத பசும் பால் சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் அப்ளை செய்யவும். அதனை 20 நிமிடங்கள் […]
