பொதுவாக அனைவருடைய வீட்டிலுமே செடி வளர்ப்பது உண்டு. செடி வளர்ப்பது என்பது பெண்களுக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் குறிப்பாக ரோஜா செடி வீட்டில் வளர்த்து அதில் வளரும் பூக்களை பறிப்பதிலேயே ஒரு சந்தோஷம் இருக்கிறது. ஆனால் ரோஜா செடி வளர்க்கும் போது நாம் பல தவறுகளை செய்கிறோம். ரோஜா செடியை வளர்க்கும் போது பல விஷயங்களை நாம் தெரிந்து கொள்வது அவசியம். செடிகள் ஆரோக்கியமாக வளர்வதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி தெரிந்து கொள்வோம். இதை […]
