ரோஜா பூவை பற்றிய மருத்துவ குணங்களை இதில் பார்க்கப்போகிறோம். ரோஜா பூ அழகுக்காக மட்டுமில்லாமல் மருத்துவ உலகிலும் பெரிதும் பயன்படுகிறது. ரோஜா இதழ்களை அப்படியே மென்று சாப்பிட்டால் வாய்ப்புண் குணமாகும். ரோஜாவிலிருந்து எடுக்கப்படும் தைலம், காது வலி, காது குத்தல், காதில் ரோகம் ஆகியவற்றை குணமாக்கும். குழந்தைகளை இதை சாப்பிட்டால் இரத்தம் சுத்தமடையும். ரோஜா இதழ்கள் ஒரு கையை எடுத்து பாத்திரத்தில் போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து இறக்கி சர்க்கரை சேர்த்து காலை […]
