கொரோனா காரணமாக இந்த ஆண்டு ரோஜா உற்பத்தி விலை குறைந்ததால், காதலர் தினத்தை முன்னிட்டு ரோஜா பூவின் விலை அதிகரித்துள்ளது. .ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் வந்ததுமே காதலர் தினம் ஞாபகத்திற்கு வரும் அன்றைய தினம் ரோஜா பூக்களுக்கு மவுசு அதிகம். நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஓசூர் மற்றும் பெங்களூரில் இருந்து பல்வேறு வண்ணங்களில் ரோஜா பூக்கள் விற்பனைக்கு வந்துள்ளது. சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், வெள்ளை, வயலட், ரோஸ் போன்ற வண்ணங்களில் அழகழகான ரோஜா […]
