அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸின் நீண்டகால உதவியாளராக பணியாற்றிய இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ரோகினி கொசோக்லு ராஜினாமா செய்கிறார். இலங்கை நாட்டின் அமெரிக்கரான ரோஹினி கொசோக்லு (Rohini Kosoglu), அமெரிக்காவின் துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸின் உள்நாட்டு கொள்கை ஆலோசகர் பதவியிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் ராஜினாமா செய்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணான கமலா ஹாரிஸின் நீண்டகால உதவியாளராகவும் ஆலோசகராகவும் இருந்த கொசோக்லு, கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு ஹாரிஸின் அணியிலிருந்து வெளியேறுகிறார். இங்கு […]
