ரோகித் சர்மா, விராட் கோலி, ராகுல் டிராவிட் ஆகியோர் செய்த செயலை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 8ஆவது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் சிட்னியில் இன்று இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு நடைபெறும் முதல் அரை இறுதியில் பாகிஸ்தானும், நியூசிலாந்து அணியும் மோதுகிறது. அதன் பின் நாளை அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இந்தியாவும், இங்கிலாந்தும் மோதுகின்றன. இந்த போட்டிக்காக இந்திய அணி […]
