இலங்கை தொடரை வென்ற பிறகு ரோகித் சர்மா முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்திய அணியின் முழுநேர கேப்டனாக தற்போது ரோகித் சர்மா உள்ளார். இவர் எவ்வாறு செயல்படுவார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருந்த நிலையில் சில தொடர்களிலேயே தனது திறமையை இவர் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது ஆட்டத்தில் தொடர்ந்து சொதப்பும் வீரர்களுக்கு இடம் கிடைக்காது என்பதையும், அதற்கு பதிலாக இளம் வீரர்கள் தயாராக உள்ளார்கள் என்பதையும் தொடர்ந்து மறைமுகமாக வெளிக்காட்டி வந்துள்ளார். இதற்கு முன்னுதாரணமாக இலங்கை தொடரில் […]
