கனடாவில் கடந்த மாதம் காணாமல் போன இளம்பெண்ணை தற்போது காவல்துறையினர் சடலமாக மீட்டுள்ளனர். கனடாவில் உள்ள ரொறொன்ரோ என்ற பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய பெண் அமண்டா கிலன் கடந்த மாதம் மாயமானார். இதனைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக கடந்த மாதம் 23ஆம் தேதியன்று ஒரு அடுக்குமாடி வீட்டிற்கு விசாரணைக்காக சென்றுள்ளனர். அப்போது அங்கிருந்த 45 வயதுடைய கெடி அலி என்ற நபர் காவல்துறையினருடன் வாக்குவாதம் செய்துள்ளார். மேலும் […]
