பாண்டியன் ஸ்டோர் சீரியல் முல்லை பேட்டி ஒன்றை அளித்துள்ளார். சின்னத்திரை நாடகங்களில் மிகவும் பிரபலம் வாய்ந்தது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாண்டியன் ஸ்டோர். இதில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா சமீப காலத்தில் தற்கொலை செய்துகொண்ட நிலையில் அவரது கதாபாத்திரத்தில் காவ்யா என்ற மற்றொரு நாயகி நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் முதல் முதலாக பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார். அதில், கதிர்-முல்லை ஜோடிகளில் அதிக ரோமன்ஸ் சீன் தான் மக்களின் மனதில் இடம் பிடித்துள்ளது. […]
