Categories
சினிமா தமிழ் சினிமா

“மாறி மாறி ரொமான்ஸ் செய்யும் புதுமண தம்பதி”…. சோசியல் மீடியாவே திணறல்….!!!!!!

மகாலட்சுமியும் ரவிந்தர் சந்திரசேகரும் மாறிமாறி இணையத்தில் ரொமான்ஸ் செய்து வருகின்றார்கள். சன் மியூசிக்கில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கிய விஜே மகாலட்சுமி பின்னர் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். அன்பே வா, மகாராசி, யாமிருக்க பயமேன், அரசி, செல்லமே, வாணி ராணி, பிள்ளை நிலா, விலாஸ் உள்ளிட்ட பல சீரியல்களில் இவர் நடித்துள்ளார். தற்போது விடியும் வரை காத்திரு மற்றும் முன்னறிவான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். நேற்று முன்தினம் பிரபல தயாரிப்பாளரான லிப்ரா ப்ர டெக்ஷன்ஸ் ரவீந்தர் […]

Categories
இந்திய சினிமா சினிமா

“ஊட்டி விட்டு காதலியுடன் ரொமான்ஸ் செய்யும் அர்ஜுன் கபூர்”….. இணையத்தில் போட்டோஸ் வைரல்…!!!!

அர்ஜுன் கபூர் மற்றும் மலைக்கா அரோரா இருவரும் ஊட்டி விட்டு ரொமான்டிக் செய்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது. பிரபல பாலிவுட் நடிகர் அர்ஜூன் கபூரும் பாலிவுட் நடிகை மலைக்கா அரோராவும் சென்ற சில வருடங்களாகவே காதலித்து வருகிறார்கள். 48 வயதாகும் நடிகை மலைக்கா அரோராவுக்கு விவகாரத்து ஆன நிலையில் ஒரு மகன் இருக்கிறார் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அர்ஜுன் தனது 37 ஆவது பிறந்தநாளை காதலியுடன் சேர்ந்து பாரிஸுக்கு சென்று கொண்டாடியுள்ளார். அங்கே இருக்கும் ஹோட்டலில் இருவரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

நயனுடன் ரொமான்ஸ் செய்யும் விக்கி…. இணையத்தில் போட்டா வைரல்….!!!

பிரபல நடிகையின் தேனிலவு புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் கடந்த 7 வருடங்களாக காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமண போட்டோக்கள் இணையதளத்தில் வைரலாகியது. இந்த நட்சத்திர தம்பதிகள் திருமணம் முடிந்த கையோடு திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக சென்றனர். அதன் பிறகு நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கேரளாவிற்கு சென்றனர். இந்நிலையில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் […]

Categories
தேசிய செய்திகள்

“இது என்ன புதுசா இருக்கு” மக்களே உஷார்…! ரொமான்ஸ் மோசடி நடக்கு…. FBI எச்சரிக்கை…!!!

காதல் என்ற பெயரில் அமெரிக்காவில் சுமார் 24000 பேரிடம் 7500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி நடந்துள்ளதாக FBI கூறியுள்ளது. எனினும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இதைவிட அதிகமாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த வகையான மோசடியை ரொமான்ஸ் மோசடி என்கிறார்கள். சமூக வலைதளங்களில் ஒரு நபரை தேர்வு செய்து அவருடன் மெதுவாக பேச்சுக் கொடுத்து அவரின் அன்பையும் காதலையும் பெறுவதுதான் இவர்களில் முதல்கட்ட நோக்கம். தொடர்ந்து அவர்களிடம் பேசி மெதுவாக அந்த குறிப்பிட்ட நபரிடம் உள்ள பணத்தை […]

Categories
சினிமா தமிழ் சினிமா

செம க்யூட்…. ரஜினி பாட்டு பாடி மனைவியிடம் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்…. வைரலாகும் வீடியோ…!!!

ரஜினியின் பாடலுக்கு தனுஷ் தன் மனைவியுடன் ரொமான்ஸ் செய்யும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கர்ணன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் இப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் மற்றும் தனுஷை பாராட்டி வருகின்றனர். இதை தொடர்ந்து தனுஷ் தற்போது ஹாலிவுட் திரைப்படத்தில் நடிக்க அமெரிக்கா சென்றுள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷ், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் வரும் […]

Categories
சினிமா

இணையத்தில் கலக்கும் அஜித்-ஷாலினி… வைரலாகும் ரொமான்டிக் புகைப்படம்…!!!

நடிகர் அஜித் மற்றும் அவரின் மனைவி ஷாலினி எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக வலம் வந்து ரசிகர்களை கவர்ந்தவர் ஷாலினி. அதன்பிறகு சில காலத்திலேயே அஜீத் மற்றும் விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து திரையுலகில் பெரும் வரவேற்பை பெற்றார். பின்னர் முன்னணி கதாநாயகியாக ஷாலினி வலம் வந்தார் .நடிக்கும் போதே அஜித் மற்றும் ஷாலினி இருவருக்கும் இடையில் காதல் ஏற்பட்டது. பிறகு இருவரும் திருமணம் செய்து […]

Categories

Tech |