தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்தவர் ராமலிங்கம். பாமக பிரமுகரான இவர் அந்த சுற்றுவட்டார பகுதியில் நடந்த மதமாற்ற நிகழ்வுகளை தட்டிக் கேட்டு வந்தார். மேலும் இதற்கான வீடியோ சமூகவலைதளத்தில் பரவிய நிலையில் கடந்த 2019ஆம் வருடம் பிப்ரவரி 5ஆம் தேதி ராமலிங்கம் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து இந்த வழக்கில் திருப்புவனத்தை சேர்ந்த முகமது அலி ஜின்னா (37), […]
