பிக்பாஸ் ரைசா தனது லேட்டஸ்ட் புகைப்படத்தை சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். சின்னத்திரையில் நிறைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வகையில், ‘பிக்பாஸ்’ சீசன் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ரைசா. இவர் இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு ”பியார் பிரேமா காதல்” படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். மேலும், துரு விக்ரம் நடித்த ‘வர்மா’ படத்திலும் நடித்திருந்தார். ‘தி சேஸ்’ […]
