தமிழக ரேஷன் கடைகளில் அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்ட வீட்டு உபயோகபொருட்கள் ஒவ்வொரு மாதமும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்ற வருடம் பொங்கல் பண்டிகையின்போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 வகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. இவற்றில் பல்வேறு பொருட்கள் தரம்குறைந்து இருந்ததாக பொதுமக்கள் புகார் கூறினர். அவற்றில் மக்களுக்கு அதிக தேவையுள்ள துவரம்பருப்பு மோசமான நிலையில் இருந்ததாகவும் கூறினர். இது தொடர்பாக விசாரிக்கப்பட்டபோது கேந்திரிய பந்தர் என்ற நிறுவனம் தமிழ்நாடு […]
