நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் அட்டை மூலமாக மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசின் உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு அவசியம். கொரோனா காரணமாக தவிக்கும் மக்களுக்கு உதவ மத்திய அரசு ” பிஎம் கரீப் கல்யாண் யோஜனா” என்ற திட்டத்தை செயல்படுத்தியது. அந்தத் திட்டத்தின் கீழ் மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கப்படுகிறது. ரேஷன் கார்டு பயனாளிகள் மற்றும் ஆதார் கார்டு மூலமாகவும் இந்த திட்டத்தில் பயன்பெற முடியும். […]
