தமிழகத்தில் உள்ள 39 மாவட்டங்களில் 34,773 நியாயவிலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த நியாய விலை கடைகளில் 6.95 கோடி குடும்பங்கள் மலிவான விலையில் பொருட்களை பெற்று வருகின்றனர். மேலும் புது கார்டுகள் விண்ணப்பிக்க tnpds.gov.in என்ற இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்கலாம்.இந்த இணையதளத்தில் ரேஷன் கார்டில் உறுப்பினர்களை பெயரை சேர்க்க மற்றும் நீக்க , முகவரி மாற்றம் செய்ய மற்றும் குடும்பத்தலைவரை மாற்றம் செய்வது போன்ற பல்வேறு வசதிகளை அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்கும் […]
