ரேஷன் கார்டை தொலைத்து விட்டால், செய்ய வேண்டியவை பற்றிய விவரங்கள் இந்த தொகுப்பில் முழுமையாக கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஒரு சிறந்த திட்டமாக ரேஷன் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தால் சாமானிய மக்கள் பெரிதும் பயன் பெற்று வரும் சூழலில், தமிழக அரசு இந்த திட்டத்தினை மையமாக வைத்து நிறைய நல்ல காரியங்களை செய்து வருகிறது. இந்நிலையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை செயல்படுத்த இருப்பதாக அறிவித்து இருந்தது இந்தியரசு அறிவித்து இருந்தது. […]
