நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மக்களுக்கு ரேஷன் திட்டம் பெரிதும் உதவியாக உள்ளது. இலவசமாகவும் மலிவு விலையிலும் அரசு அரிசி, கோதுமை, பருப்பு உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களை வழங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் அவ்வப்போது அரசு நிதி உதவியும் கிடைக்கிறது. இதையெல்லாம் பெறுவதற்கு ரேஷன் கார்டு மிகவும் அவசியம். இந்நிலையில் நீங்கள் திருமணமானவராக இருந்து உங்களிடம் ரேஷன் கார்டும் இருந்தாள் இது உங்களுக்கு மிக முக்கியமானது. அந்த […]
