ரேஷன் கடைகளை அடைத்து ஊழியர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மத்திகோடு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் பெண் ஊழியர் ஒருவர் பணிபுரிந்து வருகின்றார். இவர் பணியில் இருந்தபோது சிலர் அங்கு சென்று தரமற்ற அரசு கொடுப்பதாக கூறி தகராறு செய்து அவரை தாக்கியுள்ளனர். இதனால் காயமடைந்த பெண் ஊழியர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதுகுறித்து ரேஷன் கடை ஊழியர்கள் கண்டனம் தெரிவித்து பெண் ஊழியரை தாக்கிய நபர்கள் மீது […]
