தமிழகத்தில் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்குவதற்கு பயோமெட்ரிக் முறை நடைமுறையில் உள்ளது. அதில் கைரேகை பதிவு செய்யப்பட்டு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இந்த முறைப்படி ரேஷன் கார்டுகளில் பெயர் உள்ளவர்கள் மட்டுமே ரேஷன் கடைக்கு சென்று பொருட்களை வாங்க முடியும். தற்போது பயோமெட்ரிக் அருவியில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வருகிறது. அதனால் கைரேகை பதிவு ஆகாத காரணத்தால் ரேஷன் அட்டைதாரர்கள் பொருள்களை வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இதனை சரிசெய்ய கோரி […]
