தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஜனவரியில் அகவிலைப்படி உயர்வை அறிவித்தது. ஆனால் ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது ஊழியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து அகவிலைப்படி உயர்வை அறிவிக்க வேண்டும் என்று ஊழியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களில் பதிவாளர் அலுவலகத்தில் பதிவாளர் சண்முகசுந்தரம், அரசு நியாயவிலைக் […]
