ரேஷன் அரிசியை பதுக்கி வைத்திருந்ததை அதிகாரிகள் பறிமுதல் செய்து அவற்றை நுகர்பொருள் அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள அத்தியூத்து காட்டுப்பகுதியில் ரேஷன் அரிசியை கடத்தி சென்று பதுக்கி வைத்திருப்பதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தகவலின் படி வட்ட வழங்கல் அலுவலர் ஜெட்லெட் ஜெயா, வருவாய் அலுவலர் பேச்சி மற்றும் உணவு பொருள் தடுப்பு பிரிவு காவல்துறையினர் ஆகியோர் இணைந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பகுதியில் சோதனை செய்துள்ளனர். அப்போது அதிகாரிகள் […]
