தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என கடந்த வருடம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடையும் விதமாக ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டது.இதற்கு முன்னதாக ரேஷன் கடைகள் மூலம் நெரிசல் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க திட்டமிட்டு எந்தெந்த தேதிகளில் யார் யாருக்கு விநியோகம் செய்யப்படும் என்ற அறிவிப்பும் டோக்கன் மூலமாக விநியோகிக்கப்பட்டது. இதனை […]
