ரேஷன் அட்டைகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு பறந்து வந்த உத்தரவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தனிமனிதனின் முக்கிய ஆவணமாக ரேஷன்கார்டு உள்ளது. அத்துடன் அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளைப் பெறுவதற்கு விண்ணப்பிக்கும்போது இருப்பிடச் சான்றுக்கான முக்கிய ஆவணமாக இதை எடுத்துக் கொள்ளப்படுகிறது. இந்நிலையில் ஏழை,எளிய மக்கள் இதன் மூலம் அரிசி, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களை மலிவு விலையில் பெறுகின்றனர். மேலும் இந்த அத்தியாவசிய பொருட்களை பயனாளிகள் மாதந்தோறும் பெறுவதற்கு வசதியாக டிஜிட்டல் ஸ்மார்ட் ரேஷன் கார்டு […]
