தமிழ் சினிமாவில் 40 வருடங்களாக தனது நடிப்பு பயணத்தை தொடர்ந்து வருபவர் நடிகை ரேவதி. இடையில் இயக்குனராக அவதாரம் எடுத்தவர் 2002 மித்ரா மை பிரண்ட என்கின்ற ஆங்கில படத்தை இயக்கினார். அதன் பிறகு ஹிந்தியில் சல்மான்கான் அபிஷேக் பச்சனை இணைத்து பிர் மிலங்கே படத்தை இயக்கினார். அதனை தொடர்ந்து சிறிய இடைவெளிக்கு பிறகு மலையாளம் மற்றும் ஹிந்தியில் ஆந்தாலாஜி படங்களில் தலா ஒரு எபிசோடை மட்டும் இயக்கினார். இதனையடுத்து 10 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் முழு […]
