Categories
சினிமா தமிழ் சினிமா

புதிய சீரியலில் இணைந்த விஜய் டிவி பிரபலம்… வெளியான தகவல்…!!!

புதிய சீரியல் ஒன்றில் விஜய் டிவி பிரபலம் ரேமா இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை எனும் சீரியல் மூலம் அறிமுகமானவர் நடிகை ரேமா. இதை தவிர அவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பல நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். நடிகை ரேமாவின் நடிப்பிற்கு எந்த அளவிற்கு வரவேற்பு இருக்கிறதோ அதேபோலவே அவரது ஆட்டமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்நிலையில் நடிகை ரேமா புதிய சீரியல் ஒன்றில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. […]

Categories

Tech |