Categories
தேசிய செய்திகள்

கொரோனாவுக்கு… “வெறிநாய் கடி எதிர்ப்பு தடுப்பூசி”…. போட்டதால் அதிர்ச்சி!!

மகாராஷ்டிராவில் கொரோனா தடுப்பூசிக்கு பதிலாக ஒருவருக்கு ரேபிஸ் நோய்த்தடுப்பூசி போட்டதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா என்பது தற்போது படிப்படியாக குறைந்து வருகின்றது. இருப்பினும் கொரோனா 3ஆவது அலை வரும் என்று சொல்லப்படுகிறது. இதனால்  மத்திய, மாநில அரசுகள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.. அந்தந்த மாநில அரசுகள் தங்களுடைய மாநிலங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியை முடுக்கி விட்டுள்ளது. அந்த வகையில் மகாராஷ்டிர […]

Categories

Tech |