அமெரிக்காவில் ரேபிஸ் நோய் பாதிப்பு கொண்ட வௌவால் கடித்ததில் முதியவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் வௌவால் கடித்து பலியான இந்த முதியவர் வாழ்ந்த மாகாணத்தில், கடந்த 1954-ஆம் வருடத்திற்குப் பின் முதல் தடவையாக உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இல்லினாய்ஸ் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் இது தொடர்பில் கூறியதாவது, 80 வயதை தாண்டிய இந்த புதியவர், அவரின் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்துள்ளார். திடீரென்று, அவர் கண் விழித்து பார்த்தபோது அவரின் கழுத்துப்பகுதியில் ஒரு வௌவால் […]
