ரேபிட் டெஸ்ட் கிட் பரிசோதனை கருவிகள் தரமற்றவை என்ற புகாருக்கு சீன நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கொரோனா பரிசோதனையை எந்த அளவிற்கு அதிகப்படுத்துகின்றோமோ அந்த அளவுக்கு கொரோனவை கட்டுப்படுத்த முடியும் என்பதை உணர்ந்து மாநில அரசுகள் அதிகமான சோதனைகளை நடத்தி வருகின்றன. இதற்கு உதவிகரமாக இருக்கும் வகையில் மத்திய அரசாங்கமும் விரைவாக பரிசோதிக்கும் ரேப்பிட் டெஸ்ட் கருவிகளை […]
