சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரேபிட் டெஸ்ட் கருவிகள் குறித்த இந்தியாவின் விசாரணைக்கு தயார் என சீன நிறுவனங்கள் தெரிவித்துள்ளது உலக நாடுகளுடன் இந்தியாவை ஒப்பிடும் பொழுது கொரோனா பாதிப்பின் அளவு இந்தியாவில் குறைந்த அளவிலேயே உள்ளது. அதேநேரம் பரிசோதனை கருவிகளும் இந்தியாவில் குறைவாகவே உள்ளது. இதன் காரணமாக அதிகப்படியான மக்களுக்கு பரிசோதனை நடத்த மத்திய மாநில அரசு தீவிர நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. முதல் கட்ட பரிசோதனைக்கு விரைவாக உதவும் 5 1/2 லட்சம் ரேபிட் […]
