நடிகர் சிபி சத்யராஜ் நடிப்பில் தயாராகி வந்த ‘ரேஞ்சர்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அசத்தி வருபவர் நடிகர் சிபி சத்யராஜ். தற்போது இவர் நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘ரேஞ்சர்’ . ஜாக்சன் துரை படத்தை இயக்கிய தரணிதரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ரம்யா நம்பீசன் ,மதுஷாலினி ,காளி வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர் . மகாராஷ்டிரா மாநிலம் யாவாத்மல் மாவட்டத்தில் ஆவ்னி என்னும் புலி பல மனிதர்களை […]
