இத்தாலியின் ரோம் நகரில் பெனிட்டோ முசோலினி பேத்தி உள்ளாட்சித் தேர்தலில் முன்னணி வகித்துள்ளார். இத்தாலி நாட்டின் பாசிச சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி பேத்தி ரேச்சல் முசோலினி(47) ஆவர். தற்போது ரோம் நகரில் கடந்த 3 ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் பிரபலமான வேட்பாளராக ரேச்சல் முசோலினி உருவெடுத்தார். இந்த தேர்தலின் இறுதி முடிவுகள் கடந்த புதன்கிழமை அன்று வெளியாகியது. இதில் 97% அதிகமான வாக்குச்சாவடிகளில் அளிக்கப்பட்ட வாக்குகள் எண்ணப்பட்டது. இதனை தொடர்ந்து ரேச்சல் முசோலினி 8,200 […]
