சின்னத்திரை நடிகையான ரேகா நாயர் தனதில் மனதில் பட்ட கருத்தை வெளிப்படையாக பேசக் கூடியவர் ஆவார். அதிலும் குறிப்பாக பெண்கள் சார்ந்த விஷயங்களிலும், பெண் உரிமை பற்றியும் பல முறை கருத்துகள் தெரிவித்துள்ளார். மேலும் சினிமா நடிகைகள் பற்றி அவதூறாக பேசும் பயில்வான் ரங்கநாதன் உள்பட பலரையும் அவர் விளாசி வருகிறார். இதற்கிடையில் ரேகாவின் கருத்துகளை சில பேர் ஆதரித்தாலும், பலர் அவரை மிகவும் மோசமான முறையில் விமர்சித்து வருகின்றனர். அத்துடன் அவர் வெளியிடும் புகைப்படங்கள், வீடியோக்களை […]
