Categories
சினிமா தமிழ் சினிமா

PS1.. “நந்தினியாக நடிக்க இருந்த பிரபல பாலிவுட் நடிகை’…. மணிரத்னம் தகவல்….!!!!!

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நந்தினி கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகையை நடிக்க வைக்க இருந்தாராம் மணிரத்தினம். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படத்தில் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. […]

Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“சித்ரா மாதிரி வளராததற்கு இதுதான் காரணம்”… பேட்டியில் கூறிய பிரபல நடிகை….!!!!!

சித்ரா குறித்து பல தகவல்களை நடிகை ரேகா நாயர் பகிர்ந்துள்ளார். சின்னத்திரை நடிகையாக வளம் வந்த சித்ரா சென்ற 2020 ஆம் வருடம் சென்னையில் உள்ள நசரத்பேட்டையில் இருக்கும் நட்சத்திர ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவர் தற்கொலைக்கு காரணம் அவரின் கணவருடன் ஏற்பட்ட தகராறு என கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரது கணவர் ஹேமந்த்தை போலீசார் கைது செய்தார்கள். பின்னர் நிபந்தனை ஜாமீன் மூலம் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் சித்ரா பற்றி பல தகவல்களை அண்மையில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”பாரதி கண்ணம்மா” சீரியலில் இணைந்த ‘பிக்பாஸ்’ பிரபலம்….. அட இவரா….. யாருன்னு பாருங்க…!!!

‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் புதிதாக பிக்பாஸ் பிரபலம் இணைந்துள்ளார் என தெரிகிறது. சின்னத்திரையில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கென்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. ”பாரதிகண்ணம்மா” சீரியல் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான சீரியல்களில் ஒன்று . தற்போது இந்த சீரியலின் கதைகளம் என்னவென்றால், சமையல் அம்மா மற்றும் டாக்டர் அப்பாவை  இணைக்கும் முயற்சியில் உள்ளனர். இதனையடுத்து இந்த சீரியலில் புதிதாக பிக்பாஸ் பிரபலம் இணைந்துள்ளார் என தெரிகிறது. அதன்படி, […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சீரியல் பிரபலத்தின் மகள் நடிக்க வருகிறாரா….? இணையத்தில் அவரே வெளியிட்ட அறிவிப்பு….!!

தெய்வமகள் சீரியல் பிரபலம் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். மூத்த நடிகர் மற்றும் நடிகைகள் பலர் படங்களில் நடிப்பதைக் காட்டிலும், சீரியலில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். பிரபல சன் தொலைக்காட்சியில் ஏராளமான ஹிட் சீரியல்கள் உள்ளது. அந்த சீரியல்களில் ஒன்று தெய்வமகள். இந்த சீரியலில் அண்ணியார் கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பிரபலமானவர் ரேகா. இவர் தற்போது சில சீரியல்களில் நடித்து வருகிறார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் ரேகா, அடிக்கடி தனது […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ரீ-என்ட்ரி கொடுக்கும் தெய்வமகள் அண்ணியார்…. புதிய சீரியலில் நடிக்க ஒப்பந்தம்…!!

நீண்டநாள் இடைவெளிக்கு பிறகு பிரபல சீரியல் நடிகை ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு பொழுதுபோக்காக இருப்பது சீரியல்கள் மட்டுமே. அதிலும் சன் டிவியில் ஒளிபரப்பப்படும் சீரியல்களுக்கென்று மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. அந்த வரிசையில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியல் தொடர்ந்து ஆறு வருடங்களாக ஒளிபரப்பாகி வந்தது. இந்த சீரியலில் அண்ணியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்த ரேகாவின் வில்லித்தனத்தை இன்றும் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். […]

Categories
சினிமா தமிழ் சினிமா

மிஸ்யூ…ஷிவானி மற்றும் பாலாஜி…வருத்தத்துடன் ரேகா …!!!

பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய ரேகா மிஸ் செய்வதாக  இன்ஸ்டாவில் பதிவு செய்துயுள்ளார்.   பிக்பாஸ் 4வது சீசன்  2 வாரங்களுக்கு மேல் வெற்றி கரமாக நடந்து வருகிறது . அதில் முதல் போட்டியாளராக நடிகை ரேகா வெளியேறி உள்ளார்.அந்த போட்டியில் ஆரம்பத்தின்  பிக்பாஸ் வீட்டுக்குள் செல்லும் பொது அனைவருக்கும் செடி வழங்கப்பட்டது. ரேகா பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது  செடியை ரியோவிற்கு கொடுத்து விட்டு வந்தார்  , பின் நாணயத்தை தனக்கு பிடித்த ஷிவானிக்கு கொடுத்துவிட்டு […]

Categories

Tech |