அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ் பி வேலுமணி வீடு மற்றும் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் என்ற சோதனை நடத்தி வருகிறார்கள். அதன்படி சென்னை, செங்கல்பட்டு மற்றும் சேலம் என 26 இடங்களில் இன்று காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது. அதனைப் போலவே முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களிலும் லஞ்ச ஒழிப்பு துறையினர் அதிகாலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் […]
