நாடு முழுவதும் விவசாயிகளின் ரயில் மறியல் போராட்டம் மேலும் தீவிரம் அடைந்துள்ளது. டெல்லியில் விவசாயிகள் மத்திய அரசின் புதிய வேளாண்சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராட்டம் நடத்தி கொண்டு வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் நாடு முழுவதையும் தன் கவனத்திற்கு திருப்ப விவசாயிகள் குடியரசு தினத்தன்று டிராக்டர் பேரணி நடத்தினர். இதுபோன்று பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்ற விவசாயிகள் அதில் ஒரு பகுதியாக ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர். இன்று பகல் 12 மணி முதல் மாலை 4 […]
