இந்தியாவில் இரண்டு வருடங்களுக்குப் பிறகு தற்போது ரயில்கள் வழக்கம் போல் இயங்கப்பட்டு வருகின்றது. அதனை தொடர்ந்து ரயில் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு முன் பதிவு இல்லா ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றது. இந்த நேரத்தில் ஐ ஆர் சி டி சி பயணிகளுக்கு பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் ஐ ஆர் சி டி சி இணையதளம் வாயிலாக டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதி பயணிகளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக பயணிகள் வீட்டில் […]
