ரெயிலின் படிக்கட்டிலிருந்து தவறி விழுந்து வடமாநில வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் மோனிகடா பகுதியில் கத்ரி நாயக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு காலூர் சரண் நாயக் என்ற மகன் இருந்துள்ளார். இவர் ஒடிசா மாநிலத்தில் இருந்து கேரள மாநிலத்திற்கு வேலைக்காக ரெயிலில் பயணம் செய்துள்ளார். இந்நிலையில் கேத்தாண்டப்பட்டி- ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்த போது காலூர் சரண் நாயக் ரெயிலின் படிக்கட்டிலிருந்து திடீரென தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே […]
