திருமணத்திற்கு சென்ற தொழிலாளி ரயிலில் அடிபட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நயினார்புரம் பகுதியில் பொன் முத்தையா என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு வாய் பேச முடியாத கட்டிட தொழிலாளியான பாலமுருகன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பாலமுருகன் தூத்துக்குடியில் உள்ள தனது உறவினர் ஒருவரின் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அங்குள்ள ரயில்வே தண்டவாளத்தை கடந்து சென்று உள்ளார். அப்போது பாலமுருகன் மது குடித்து இருந்ததால் போதையில் […]
