Categories
தேசிய செய்திகள்

ரெப்போ வட்டி விகிதம் மீண்டும் உயர்வு…. ரிசர்வ் வங்கி திடீர் அதிர்ச்சி அறிவிப்பு….!!!!

ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்குழு 2 மாதங்களுக்கு ஒருமுறை கூடி, தன் கொள்கையை வகுப்பது வழக்கம். அந்தவகையில் ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கு கொடுக்கும் குறுகிய கால கடனுக்கு விதிக்கும் வட்டி ‘ரெப்போ வட்டி’ என்று அழைக்கப்படுகிறது. கடந்த மே மாதம் 4-ஆம் தேதி கூடிய ரிசர்வ் வங்கியின் 6 பேர் கொண்ட நிதி கொள்கைக்குழு, 4 சதவிகிதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதத்தை 40 புள்ளிகள் (0.4 சதவிகிதம்) உயர்த்தி வட்டி விகிதத்தை 4.40 சதவிகிதமாக […]

Categories
தேசிய செய்திகள்

ரெப்போ வட்டி அதிரடி உயர்வு!… இனி EMI அதிகம் கட்டணும்…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!!

ரிசர்வ்வங்கியின் ஆளுநரான சக்திகாந்ததாஸ் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டம் துவங்குவதற்கு முன்னதாகவே ரெப்போவட்டி விகிதமானது அதிகரிக்கப்படும் என்ற கருத்து பரவலாகயிருந்தது. ஏனென்றால் இந்தியாவில் தற்போது பணவீக்கம் பிரச்சினை உயர்ந்திருப்பதால் ரெப்போவட்டியை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர். அதன்படி ஆலோசனை கூட்டத்தில் ரெப்போவட்டி விகிதமானது 0.50 சதவீதம் அதிகரிக்கப்பட்டு உள்ளது. புது மாற்றத்தின் அடிப்படையில் இந்த வட்டி விகிதம் 4.90 சதவீதம் ஆக அதிகரித்துள்ளது. பணவீக்கம் அதிகரித்து இருப்பதால் இந்த வட்டியை […]

Categories
தேசிய செய்திகள்

ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமில்லை…. ரிசர்வ் வங்கி அறிவிப்பு….!!!!

புதிய நிதியாண்டிற்கான நிதிக் கொள்கையில் ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கிய புதிய நிதி ஆண்டுக்கான நிதி கொள்கையை இன்று வெளியிட்டது. அதில் ரெப்போ மற்றும் ரிவர்ஸ் ரெப்போ விகிதங்களில் மாற்றம் இன்றி அறிவித்துள்ளது. ரெப்போ விகிதம் 4 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 3.35 சதவீதமாகவும் தொடரும் என்று அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கியின் […]

Categories
தேசிய செய்திகள்

வட்டி விகிதம் குறைக்கப்படுமா…? ரிசர்வ் வங்கி என்ன செய்யப்போகிறது….? வெளியான தகவல்…!!!

ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் ரிசர்வ் வங்கியில் கொள்கை கூட்டம் நடைபெறுவது வழக்கம். இதில் ரெப்போ வட்டியில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ரிசர்வ் வங்கி அறிவிப்பு வெளியிடும். அதற்கு ஏற்ப வங்கி டெபாசிட் மற்றும் கடன் போன்றவற்றுக்கான வட்டி மாறுபடும். ஆகஸ்ட் 4, 5, 6 ஆகிய மூன்று நாட்கள் ரிசர்வ் வங்கியின் கொள்கை கூட்டம் நடைபெற உள்ளது. ரிசர்வ் வங்கியின் ஆளுநர் தலைமையில் 6 உறுப்பினர்கள் கொண்ட குழு முக்கிய முடிவுகளை எடுக்கும். இந்த முடிவு ஆகஸ்ட் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ரெப்போ வட்டி… ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு…!!!

வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக வங்கி கடன்களில் வட்டி விகிதம் பெரும்பாலும் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் வட்டி விகிதங்களில் எந்த மாற்றமும் இல்லை, ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதமாக தொடரும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. நான்காவது முறையாக வீடு மற்றும் வாகனங்களுக்கான கடன் […]

Categories

Tech |