குறைந்த விலையில் ரெனால்ட் கிகர் என்ற கார் களமிறங்க உள்ளது. இந்த காருக்கு கிலோபல் அமைப்பு 4 ஸ்டார் மதிப்பீட்டை வழங்கியுள்ளது. 2022ஆம் ஆண்டு ரெனால்ட் இந்திய நிறுவனம் புதிய ரெனால்ட் கிகர் காரை அறிமுகம் செய்தது. இந்த ஆண்டில் ரெனால்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தி இருக்கும் மூன்றாவது கார் இதுவாகும். இந்தக் கருப்பு நிறத்திலான டாப் ரூப்பைக் கொண்ட இரண்டு வண்ண விருப்பங்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. கம்பீரமான தோற்றம் மற்றும் அசத்தலான அம்சங்களை கொண்டு இந்த கார் அறிமுகமாக […]
