உறவினர்கள் யாருக்காவது ரெட் வெல்வெட் கேக்கினை கொடுக்க விரும்புகிறீர்கள் என்றால் அதற்காக கடைகளுக்கு போக அவசியம் இல்லை. ஏனெனில் அதனை வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே எளிமையான முறையில் ரெட் வெல்வெட் கேக் தயாரிக்கலாம். அதை எப்படி செய்வது என்பதை பற்றி இந்த செய்தி தொகுப்பில் காணலாம். தேவையான பொருட்கள்: மைதா மாவு […]
