விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் த்ரில்லர் படமான FIR ஐ கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் ரெட்ஜெயண்ட் மூவி சார்பாக வாங்கி வெளியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினரான உதயநிதி ஸ்டாலின் தமிழ் சினிமாவில் முதன்முதலாக குருவி படத்தின் தயாரிப்பாளராக அடி எடுத்து வைத்துள்ளார். அதன் பின்பு ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற படத்தின் ஹீரோவாக தன்னை அறிமுகம் செய்து கொண்டுள்ளார். […]
