Categories
சினிமா தமிழ் சினிமா

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தின் தலைமை பொறுப்பிலிருந்து விலகிய உதயநிதி?…. வெளியான புதிய அதிரடி அறிவிப்பு….!?!

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் உதயநிதி ஸ்டாலின். இவர் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் படங்களை தயாரிப்பது மட்டுமின்றி விநியோகமும் செய்து வருகிறார். ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி ஸ்டாலினின் நடிப்பில் கடைசியாக கலகத் தலைவன் என்ற திரைப்படம் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு திமுக கட்சியின் எம்எல்ஏவாக இருந்த உதயநிதி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சினிமால நடிக்க மாட்டேன்னு சொன்னவரு இத சொல்ல மறந்துட்டாரே…. சிக்கலில் மாட்டிய உதயநிதி…. முடிவுதான் என்ன….!?!

தமிழக அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றுள்ள நிலையில், அவருக்கு இளைஞர் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு உதயநிதி அமைச்சராக பொறுப்பேற்றதால் மாமன்னன் திரைப்படத்திற்கு பிறகு இனி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் உதயநிதி சினிமாவில் நடிக்க மாட்டேன் என்று கூறியது ரசிகர்களுக்கு வருத்தமாக இருந்தாலும், தற்போது புதிய கேள்வி ஒன்று கிளம்பியுள்ளது. அதாவது உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வரும் நிலையில், […]

Categories
சினிமா தமிழ் சினிமா

“எல்லா படத்தையும் வளைச்சி போடுறாங்க”…. ரெட் ஜெயண்ட் பெயரை தவறாக பயன்படுத்துவதாக பாக்யராஜ் பகீர் குற்றசாட்டு…..!!!!!

தமிழில் புதுமுக நடிகர்கள் விசுவா மற்றும் கார்த்திகேயா நடித்துள்ள படம் என்னை மாற்றும் காதலே. இந்தப் படத்தை இயக்குனர் சல்பதி புல்வாலா இயக்கியுள்ளார். அதன் பிறகு படத்தில் ஹரிதிகா சீனிவாஸ் நாயகியாக நடிக்க, இயக்குனர் கே பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் கே. பாக்யராஜ் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, எல்லா படங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் வளைச்சி […]

Categories

Tech |