தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இவர் படங்கள் நடிப்பது மட்டுமல்லாமல் அரசியலிலும் தயாரிப்பு மற்றும் விநியாக நிறுவனத்தையும் செயல்படுத்தி வருகிறார். இவர் தலைமையில் இயங்கி வரும் விநியோக நிறுவனம் ரெட் ஜெயன்ட் மூவிஸ். தமிழ் சினிமாவில் தயாரிப்பிலும் விநியோகத்திலும் தொடர்ந்து ஆக்டிவாக இருந்த இந்த நிறுவனம் சில ஆண்டுகள் தள்ளி இருந்தது. மீண்டும் அரண்மனை3 திரைப்படத்தின் […]
