பிக்பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று. இந்த நிகழ்ச்சியின் 6 வது சீசன் தற்போது வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களில் ஒருவர் அமுதவாணன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான நகைச்சுவை நிகழ்ச்சி மற்றும் நடன நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர். மேலும், இவர் பாலா இயக்கத்தில் ரிலீசான ‘தாரை தப்பட்டை’ படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இவர் மீது ரசிகர்கள் கடுப்பில் உள்ளார்கள். ஏனெனில், இவர் மைக்கை கழட்டி […]
