தமிழக அரசு சூப்பர் திட்டம் ஒன்றை அரசு பள்ளி மாணவர்களுக்கு வெளியிட்டுள்ளது. சென்னை உள்ள கிண்டியில் கண் விழித்திரை அறுவை சிகிச்சை மீதான விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை முறைகளை மேம்படுத்துதல் குறித்து சர்வதேச கண் அறுவை சிகிச்சை நிபுணர்கள் பங்கு பெற்ற “ரெட்டிகான்” கருத்தரங்கு நடைபெற்றது. மேலும் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில் நடைபெற்ற கருத்தரங்கில், சமூக நலன் – மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், அகர்வால் மருத்துவமனை குழும தலைவர் அமர் அகர்வால், செயல் […]
