தேனி மாவட்டத்தில் முன்பகை காரணமாக ஒருவரை கொலை செய்த பிரியாணி கடைக்காரை போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபாளையம் அடுத்துள்ள க.புதுப்பட்டி பள்ளிவாசல் தெருவில் முகமது சித்திக்(42) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள மெயின் பஜாரில் ரெடிமேடு கடை வைத்து நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் அவரது கடைக்கு அடுத்ததாக முனீஸ்வரன்(32) என்பவர் பிரியாணி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் ஒரு கடை ஒத்திக்கு வாங்குவதில் முன்விரோதம் ஏற்பட்டு இருந்துள்ளது. இந்நிலையில் […]
