Categories
தேசிய செய்திகள்

ரூ. 10,000 முதலீடு….. லட்சங்களில் வருமானம்…. போஸ்ட் ஆபீஸின் சிறந்த திட்டம்… ஜாயின் பண்ணுங்க….!!!

தபால் அலுவலக டெபாசிட் திட்டம் மூலம் லட்சங்களில் நம்மால் வருமானம் ஈட்ட முடியும். தபால் அலுவலக முதலீடு திட்டங்கள் மிகவும் பாதுகாப்பான ஒன்று. நல்ல வருமானம் தரக்கூடியது. தபால் அலுவலகத்தில் மாதம் குறிப்பிட்ட தொகையை நாம் முதலீடு செய்வதன் மூலம் லட்சங்களில் வருமானத்தை ஈட்ட முடியும். அது எப்படி என்பதை பற்றி தெரிந்து கொள்வோம். தபால் அலுவலகத்தில் ரெகரிங் டெபாசிட் திட்டம் உள்ளது, இதன் மெச்சூரிட்டி காலம் 5 ஆண்டுகள். தற்போது இந்த திட்டத்திற்கு 5.8% கிடைக்கின்றது. […]

Categories

Tech |