குறைந்த விலைக்கு தங்கம் கொடுப்பதாக தெரிவித்து ரூ 96 லட்சத்தை மோசடி சேர்ந்த 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கள்ளக்குறிச்சி கடைவீதியில் நகை கடை வைத்து நடத்தி வருபவர் 47 வயதுடைய முருகன். சின்னசேலத்தில் வசித்த தியாகு என்பவருக்கும், முருகனுக்கும் வியாபார ரீதியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அட்சயதிருதியை ஒட்டி குறைந்த விலைக்கு தங்கம் வாங்கி கொடுப்பதாக முருகனிடம் தியாகு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தனக்கு தெரிந்த நபர் ஒருவரின் செல்போன் எண் தருகிறோம். அவரிடம் […]
